தாய்மார்களுக்கான விஷேட நிகழ்நிலை ஆங்கில பாடநெறி
தாய்மார்களுக்கான விஷேட நிகழ்நிலை ஆங்கில பாடநெறி தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் ஆங்கில மொழியை வீட்டிலே இருந்து கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது! -பாடநெறி நிறைவுடன் மின் சான்றிதழ் வழங்கப்படும் -100% நிகழ்நிலையில் -ஆலிடை தொடர்பாட்டுடநானா வகுப்புகள். -Zoom மற்றும் Google Meet இனைய தளங்களில் நடாத்தப்படும் -3 மாத பாடநெறி திட்டம் -ஒவ்வொரு சனிக்கிழமை 4pm - 6pm -விரிவுரையாளர்: செல்வி. அஸ்மியா (அங்கில மொழியில் இளமானிப் பட்டதாரி மற்றும் HNDE பெற்றவர்) சர்வதேச மட்டத்தில் வாய்ப்புகளை உண்டாக்கவும் உங்கள் கேள்வியை அதிகரிக்கவும், வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம்! தொடர்புகொள்ளுங்கள்: 0702684050 (அர்கம்)